Monday, February 21, 2011

நிச்சயம் நீங்கள் தமிழன் தான்


1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!

அறிஞர் அண்ணாவின் சாதனைகள்:


1. 1967-ல் அறிஞர் அண்ணா முதல்வரானதும் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயரிட்டார்.

கந்தர் சஷ்டி கவசம்


காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

ஊரும் அதன் சிறப்பும்


திருப்பதி-லட்டு
பழனி-பஞ்சாமிர்தம்
திருநெல்வேலி-அல்வா