Monday, May 30, 2011

Facebook இல் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியுமா?


Facebook
ஆல் கொடுக்கப்பட்ட புள்ளிவிபர தரவுகளின் அடிப்படையில் பின்வரும் நாடுகளில் Facebook இல் இணைந்துள்ள ஆண், பெண் மற்றும் மொத்த எண்ணிக்கையும் உங்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளது


Sri lanka :
673,800 people    பேஸ் புக் 

434,440 Male
228,660 Female
.


India:
13,612,320 people

9,391,080 Male
4,050,920 Female

Pakistan
2,423,680 people

1,602,380 Male
787,220 Female

United kingdom:
27,279,920 people

12,706,600 Male
13,800,880 Female

United states:
138,660,280 people

59,429,320 Male
76,748,940 Female

Australia:
9,169,220 people

4,119,160 Male
4,805,300 Female

New Zealand:
1,695,320 people

726,320 Male
919,800 Female


Germany:
11,119,240 people

5,464,500 Male
5,469,420 Female

France:
18,875,380 people

8,888,400 Male
9,568,240 Female

Norway:
2,412,620 people

1,139,500 Male
1,183,440 Female


Canada:
17,050,280 people

7,440,860 Male
8,900,460 Female


Bangladesh:
976,540 people

717,980 Male
248,900 Female

China:
57,220 people

31,180 Male
23,380 Female

Italy:
16,589,460 people

8,813,760 Male
7,633,500 Female

Japan:
1,426,480 people

665,840 Male
727,980 Female



Malaysia:
8,187,460 people

4,261,300 Male
3,834,760 Female



Maldives:
81,800 people



Nepal:
572,980 people




Saudi Arabia:
2,558,720 people



Singapore:
2,300,180 people

United Arab Emirates:
1,792,220 people




Vatican city
800 people


இந்தியா,
இலங்கை,பாகிஸ்தான்,பங்களதேஷ், சீனா போன்ற நாடுகளில் facebook இல்
இணைந்துள்ள ஆண்களின் எண்ணிக்கையிலும் பார்க்க பெண்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக உள்ளது.

100 கோடிக்கு மேற்பட்ட சனத்தொகையைக் கொண்ட இந்தியாவில் 1 கோடி 36 இலட்சம் பேர் facebook இல் இணைந்துள்ளனர்.

Facebook இன் பிறப்பிடமான 30 கோடி சனத்தொகையைக் கொண்ட அமெரிக்காவில் 13 கோடி 86 இலட்சம் பேர் facebook இல் இணைந்துள்ளனர்.

இங்கிலாந்து,அமெரிக்கா,அவுஸ்திரேலியா, நியுசிலாந்து,ஜெர்மனி, பிரான்ஸ்,
நோர்வே, கனடா,ஜப்பான் போன்ற நாடுகளில் facebook இல் இணைந்துள்ள ஆண்களின் எண்ணிக்கையிலும் பார்க்க பெண்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளது.

133 கோடி சனத்தொகையை கொண்ட சீனாவில் வெறும் 57 ஆயிரம் பேரே facebook இல் இணைந்துள்ளனர்.

ஏறத்தாழ 3 இலட்சம் replace_date('');சனத்தொகையைக் கொண்ட மாலைதீவு சனத்தொகையில் சுமார் 80 ஆயிரம் பேர் facebook இல் இணைந்துள்ளனர்.

சுமார் 1000 சனத்தொகையைக் கொண்ட வத்திக்கான் city யில் 800 பேர் facebook இல் இணைந்துள்ளனர்.

No comments:

Post a Comment