Showing posts with label கார்பல் டனல் சிண்ட்ரோம். Show all posts
Showing posts with label கார்பல் டனல் சிண்ட்ரோம். Show all posts

Wednesday, May 25, 2011

கார்பல் டனல் சிண்ட்ரோம்



இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கும் நான், படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் உட்பட நாமெல்லோரும் ஒரு நாளைக்கு சில(பல) மணிநேரங்களை கணிணியுடன் கழிக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.டாம் கூட ஜெர்ரியை துரத்தி துரத்தி அலுத்திருக்கும், நாம் ஒரு நாளில் மௌஸை துரத்துமளவுக்கு துரத்தியிருந்தால்.