Showing posts with label விண்டோஸ் 7 புதிய தகவல்கள். Show all posts
Showing posts with label விண்டோஸ் 7 புதிய தகவல்கள். Show all posts

Thursday, March 3, 2011

விண்டோஸ் - 7 புதிய தகவல்கள்

விண்டோஸ் 7 பயன்பாடு தொடர்ந்து பன்னாட்டளவில் அதிகரித்து வருகிறது. இதனைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த சிஸ்டம் தன்னிடத்தே கொண்டிருக் கின்ற பல வசதிகள் பயனாளர்களுக்குத் தெரிய வருகின்றன.