Saturday, February 25, 2012

தேள் குஞ்சு பொரிக்கிறது


தேள் முட்டையிடுவதில்லை. குஞ்சு பொரிக்கிறது.
குஞ்சுகள் தாங்களாகவே நடமாடும் பருவமடையும் வரை, தாய்த்தேள் தன் மார்பிலேயே அவைகளை வைத்துக் கொண்டிருக்கும்.

No comments:

Post a Comment