Sunday, October 30, 2011

யோகாசன பயிற்சிகள்

யோகாசன பயிற்சிகள்

Funny Animation Pics

Funny Animation Pics

Saturday, October 29, 2011

Amazing Coconut Trees

Amazing Coconut Trees

உங்கள் இலக்கத்தை கண்டுபிடியுங்கள்?, 7 பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர்?


உலக சனத்தொகை 7 பில்லியனை நெருங்குகிறது.

Thursday, October 27, 2011

க்யூட் கார்டூன்ஸ்


பொண்ணு வீட்டார்,மாப்பிளை வீட்டார் கல்யாண அழைப்பிதழை பார்த்திருப்பீங்க ஆனால் மூன்றாவது அழைப்பிதழைப் பார்த்ததுண்டா?

Saturday, October 22, 2011

2012ல் பொதுவிடுமுறை நாட்கள்


2012-ம் ஆண்டில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நாட்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

Friday, October 21, 2011

சீர்காழி கோவிந்தராஜன் அறிய புகைபடங்கள்

Great singer S.C.Krishnan, Sirkali Sivachidambaram, Makkal Kavignar Pattukkotai Kalyanasundaram and Dr. Seerkazhi S. Govindarajan.

Wednesday, October 19, 2011

அ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ஐ‌ந்து!!!


அ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள் !!!
ஐ‌ந்து எ‌ன்பது பா‌‌ஞ்‌ச் எ‌ன்று சொ‌ல்‌ல‌ப்படு‌கிறது. எனவே ஐ‌ந்து பொரு‌ட்க‌ள் அட‌ங்‌கியவ‌ற்றை ப‌ஞ்ச எ‌ன்ற வா‌ர்‌த்தையுட‌ன் இணை‌த்து அழை‌க்‌கிறோ‌ம்.

Thursday, October 6, 2011

மெகந்தி டிசைன்ஸ்

மெகந்தி டிசைன்ஸ்

தமிழ் எழுத்துகளின் பட்டியல்

தமிழ் எழுத்துகளின் பட்டியல்

தமிழ் வட்டெழுத்து உருவான முறை


தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது; குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன. 

தமிழ் எழுத்துக்கள் எந்த எழுத்துக்களில் இருந்து தோன்றியது?


தமிழ் எழுத்துக்கள் கிரந்த எழுத்துக்களில் இருந்து தோன்றியது. கிரந்தமொழி தென்னாசியாவை சேர்ந்தது. சிறப்பம்சம் என்னவென்றால்:

தமிழ் நாடு சிறு குறிப்பு


தமிழ் நாடு சிறு குறிப்பு


உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி எது?



உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி எது? ஆங்கிலமா? என்று பலரும் கேட்கிறார்கள். ஆக்ஃசுபோர்டு (Oxford) அகரமுதலி ஒரு பக்கத்தில் இக் கேள்வியை எழுப்பி விடையும் தந்துள்ளனர்.

மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழ் எழுத்துக்கள்


மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் கன்னட, தெலுங்கு, மராட்டிய மக்கள் தங்களை எண்களை மறக்காமல் பேருந்துகளிலும், அரசுத்துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள். எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே. மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்