Thursday, October 27, 2011

க்யூட் கார்டூன்ஸ்


பொண்ணு வீட்டார்,மாப்பிளை வீட்டார் கல்யாண அழைப்பிதழை பார்த்திருப்பீங்க ஆனால் மூன்றாவது அழைப்பிதழைப் பார்த்ததுண்டா?


பலமுறை நோட்டீஸ் ஓட்டாதீர்கள் என்று சொல்லிப் பார்த்தப் பின்னும் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டது. அதனால் இவர் எடுத்த முடிவு....

இவரைப்போல ஒரு வியாரபார காந்தம் இனிமேல் பிறந்துவந்தால் தான் உண்டு...

செத்ததுக்கு பிறகு காசு வாங்கமுடியாது என்பதால கவுரவமாக் இப்படி எழுதிக்கொண்டார்...

சில்லறைப் பஞ்சத்தை நீக்க கண்டெக்டர்களின் புதிய டெக்னிக் ...

ஒரு பத்திரிகை சுதந்திரமாக செய்தி வெளியிடுவது என்பது யாதெனில் ...

No comments:

Post a Comment