தமிழ் எழுத்துக்கள் கிரந்த எழுத்துக்களில் இருந்து தோன்றியது. கிரந்தமொழி தென்னாசியாவை சேர்ந்தது. சிறப்பம்சம் என்னவென்றால்:
தமிழ் மொழி, தென்-இந்தியாவின் ஆதி மொழிகளில் ஒன்று ஆகும். முதலாம் நூற்றாண்டிற்கு முன்பு தென்னிந்திய மக்கள் கிரந்த எழுத்து முறைகளை பாவித்தார்கள். பிற்காலங்களில் அதிலிருந்து தழுவி தமிழ் எழுத்து உருவாகியது. தமிழ் மொழி திராவிட மொழிகளை சேர்ந்தது.
No comments:
Post a Comment