Monday, August 15, 2011

பரவலாக சொல்லப்படும் பொய்கள்


நல்லா இருக்கேன்

மச்சி அவளும் என்னை பார்க்குறாடா


சேஞ்ச் இல்லை

எனக்கு இதெல்லாம் பழக்கமே இல்ல

இந்த உலகத்துலயே நீதான் ரொம்பவும் அழகு

எனக்கு கிடைச்ச மனைவி மாதிரி யாருக்கும் கிடைக்காது

சார் இன்னிக்கு வயித்து வலி ஒரு நாள் லீவ் வேணும்சார்

பஸ் எல்லாம் ரொம்பவும் ரஷ் அதான் லேட்டாயிடுச்சுசார்

நிலாவுல ஒரு பாட்டி மாவிடிக்குது

சாப்பிடலைன்னா உன்னை பூச்சாண்டிக்கிட்ட பிடிச்சுக்குடுத்துடுவேன்

No comments:

Post a Comment