Wednesday, May 25, 2011

மெம்ரிக்கார்டுக்கு போட்ட பாஸ்வோர்டு மறந்துவிட்டிர்களா ? ஓபன் பன்னலாம் வாங்க !!!


only unlocker{ password remove }
இப்பதிவை நான் இரண்டு சோதனை செய்த பிறகு தான் எழுதி இருக்கிறேன்.


இந்த பொருளை பயன்படுத்த கம்ப்யுட்டர் கூட தேவையில்லை..
இதன் பெயர் :sd unlocker
இதன் விலை =200
இது பார்பதற்க்கு சதாரன usb card reader வடிவத்தில் இருக்கும். இந்த பொருளின் கூட 9volt battery வருகிறது. இதனால் கணினியை பயன்படுத்தாமல் இரண்டியும் இனைத்து விட்டு அதன் வாய் பகுதியில் sd, mmc இனைத்து விட்டால்


3 செகண்ட் போதும் ஓபன் பன்னிடலாம். ஒரு சிறிய விளக்கு மெதுவாய் எரிந்து மிக வேகமாய் எரியும்.

{பாஸ்வோர்டு போடப்பட்டு இருக்கிறதா என கண்டுபிடிப்பது எப்படி }

பாஸ்வோர்டு போடப்பட்டு இருந்தால் பாஸ்வோர்டு போட உபயோக்கித்த மொபைலில் மட்டும் வேலை செய்யும்.


பாஸ்வோர்டு போட பட்டு இருந்தால் உங்கள் கம்ப்யுட்டரில் இந்த மாதிரி செய்தி வரும்..



பாஸ்வோர்டுயை ஓபன் பன்னிய பிறகு இச் செய்தி வரும். அப்படியே பார்மட் செய்து கொள்ளுங்கள்...

அவ்வளவு தான்....

2 comments:

  1. please post all of your posts in english........... i dont like it and the people all throughout the world cannot able to understand this...............

    ReplyDelete
  2. my blogs this post only funny.

    ReplyDelete