1. காதலியின் கூந்தல் அலை பாய்ந்து கொண்டே எனக்கு சொன்ன தகவல் இவள் உன்னை அலைய வைக்கப்போகிறாள் ஜாக்கிரதை#லவ்வாலஜி
-----------------------
2. கூட்ட நெரிசலில் நான் நல்லவனாக மாறலாமா?கெட்டவனாக தொடரலாமா? என யோசிக்கும்போது மல்லிகைப்பூ வுடன் ஒருத்தி ஏறி என்னை கெட்டவனாக்கினாள்#பஸ்ஸாலஜி
-----------------
3.நொறுக்குத்தீனிப்பிரியையை லவ்வியவருக்கு ஒரு உபயோக டிப்ஸ்.ஒரு பக்கா பொரி கடலை வாங்கித்தரவும்.செலவும் குறைவு.பின் எதுவும் கேட்க மாட்டாள்#லவ்வாலஜி
--------------------
4. காதலியுடன் சினிமாவுக்குப்போக சான்ஸ் கிடைத்தால் கூட்டமே வராத டப்பா படத்துக்கு பால்கனிக்கு செல்லவும்#ஐடியாலஜி
----------------------------
4. மனைவி கண்ணீர் விடுகையில் கணவன் பலவீனம் அடைகிறான். அதைப்பார்த்ததும் மனைவி அதீத பலம் பெறுகிறாள்#லேடீஸாலஜி
----------------------
5. கீழ்மட்ட ஊழல் தோல்விக்கு காரணம்:இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா#அப்போ மேல்மட்டத்துல யார் வேணாலும் ஊழல் பண்ணலாமா? என்ன கொடுமை சார் இது?
-----------------------------
6. செய்யாத குற்றத்துக்கு தண்டனை- கருணாநிதி#5வருஷமா மக்களுக்கு எதுவுமே செய்யாத குற்றத்துக்கா தலைவ்ரே?
-----------------------
7. ரிசர்வேஷனுக்காக ரயில்வே ஸ்டேஷனில் கூட்டம் குறைவான Q வில் புத்திசாலியும்,ஃபிகர் இருக்கும் கவுண்ட்டரில் சாமார்த்தியசாலியும் நிற்பார்கள்#ஜெண்ட்ஸாலஜி
-----------------------
8. லிப்ஸ்டிக் போட்ட கேர்ள் ஃபிரண்டிடம் இது நல்லாவே இல்லை என உண்மை விளம்பியாக வேணாம்.இயற்கையாவே உன் உதடு அழகுதான் என பொய் சொல்க#லேடீஸாலஜி
-----------------------------
9. உண்மையை சொன்னால் இறந்த பிறகு சொர்க்கம் கிடைக்கும்.காதலியிடம் நீ செம அழகு என பொய் சொன்னால் இன்சிடெண்ட் சொர்க்கம் நிச்சயம்#ஜொள்ளாலஜி
-----------------------
10. உன் க்ளாஸில் படிக்கும் ஃபிகரை விட பக்கத்து கிளாஸில் படிக்கும் ஃபிகரே ரூட் போட சாலச்சிறந்தது#லேடீஸாலஜி
-------------------------
No comments:
Post a Comment