I got my name in lights with notcelebrity.co.uk
http://www.notcelebrity.co.uk/
இத்தளத்தில் நீங்கள் கொடுக்கும் பெயர்களுக்கு மிக அதிக ஒலியுடன் நட்சத்திரங்கள் வெடித்து சிதறும், மிக அருமையாக வானில் உங்கள் பெயரை வைத்து அடியில் இருந்து ஒளி அடிப்பார்கள். Type in a name to see it in lights இதன் அடியில் விரும்பும் பெயரை கொடுத்து go அழுத்தினால் உங்களுக்குரிய பெயர் வந்துவிடும். share this அழுத்தினால் உங்களுக்கு நான்கு விதமான மாடல்
html code கொடுப்பார்கள்.
No comments:
Post a Comment